Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் விலை குறைந்த நோக்கியா ஸ்மார்ட்போன்(ஸ்)!

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (12:23 IST)
நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 3.2 ஆகிய ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவில் விற்பனையாகி வரும் நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த இரு ஸ்மார்ட்போன்கள் மீது தற்காலிக விலை குறைப்பாக ரூ.500 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இம்முறை சற்று அதிக அதிகமாகவே விலை குறைப்பை நோக்கியா அறிவித்துள்ளது. இந்த இரு ஸ்மார்ட்போன் மீதான விலை குறைப்பு விவரம் பின்வருமாறு...
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்:
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ராம் + 16 ஜிபி மாடல் விலை ரூ.7,999 (பழைய விலை: ரூ.8,990; விலை குறைப்பு: ரூ.991).
 
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ராம் + 32 ஜிபி மாடல் விலை ரூ.8,999 (பழைய விலை: ரூ.10,790; விலை குறைப்பு: ரூ.1,791).
 
நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்:
நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ராம் + 32 ஜிபி மாடல் விலை ரூ.9,499 (பழைய விலை: ரூ.10,990; விலை குறைப்பு: ரூ.1,491).

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பூரில் நடந்தது ஆணவக் கொலை இல்லை! - போலீஸார் கொடுத்த புது விளக்கம்!

வக்பு மசோதா.. வாக்கெடுப்பில் அதிமுக எம்பிக்களின் நிலை என்ன?

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை: அன்புமணி கண்டனம்..!

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments