Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டஃப் கொடுக்க வந்த மோட்டோ: மோட்டோரோலா புது லாஞ்ச்!!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (11:58 IST)
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 
 
புதிய மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போன் ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் சஃபையர் புளூ நிறங்களில் ரூ. 11499-க்கு கிடைக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...  
 
மோட்டோ ஜி9 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
# 48 எம்பி பிரைமரி கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 2 எம்பி டெப்த் கேமரா
# 8 எம்பி செல்ஃபி கேமரா
# கைரேகை சென்சார், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் டர்போபவர் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை பாஜகவால் வழங்க முடியும்: டி.டி.வி.தினகரன் பேட்டி..!

வெற்று காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலை: பட்ஜெட் குறித்து தவெக தலைவர் விஜய்

பெண்களின் பாதுகாப்பிற்கு பட்ஜெட்டில் நிதி எங்கே? தமிழிசை கேள்வி..!

திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள்: பட்ஜெட் குறித்து அண்ணாமலை

எல்லோர்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments