Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லீக் ஆனது கேலக்ஸி எம்51 அம்சங்கள்: விவரங்கள் உள்ளே...!!

Advertiesment
லீக் ஆனது கேலக்ஸி எம்51 அம்சங்கள்: விவரங்கள் உள்ளே...!!
, சனி, 22 ஆகஸ்ட் 2020 (12:27 IST)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. 
 
சாம்சங் நிறுவனத்தின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனாக இருப்பது சாம்சங் கேலக்ஸி எம்51. இதன் அறிமுகம், விலை மற்றும் விற்பனை குறித்த தகவல் வெளியாகாத நிலையில் இதன் எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. 
 
சாம்சங் கேலக்ஸி எம்51 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
# அட்ரினோ 618 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
# 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார் 
# 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# 12 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
# 5 எம்பி டெப்த் சென்சார்
# 5 எம்பி மேக்ரோ சென்சார்
# 32 எம்பி செல்ஃபி கேமரா
# 7000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா? வைரமுத்து கேள்வி!