Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் விலையில் கலக்க வரும் HOT 9 pro ஸ்மார்ட்போன்!

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (17:11 IST)
இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகம் ஆகியுள்ளது.  
 
ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...  
 
இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
# மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
# IMG பவர் விஆர் GE8320 GPU
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# 48 எம்பி பிரைமரி கேமரா
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
# 2 எம்பி லோ-லைட் சென்சார்
# 8 எம்பி செல்ஃபி கேமரா
# கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி
# 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5 மற்றும் ஜிபிஎஸ்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 6.0 கஸ்டம் யுஐ
# 5000 எம்ஏஹெச் பேட்டரி 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments