Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்ஜெட் விலையில் கலக்க வரும் HOT 9 ஸ்மார்ட்போன்!

Advertiesment
பட்ஜெட் விலையில் கலக்க வரும் HOT 9 ஸ்மார்ட்போன்!
, சனி, 30 மே 2020 (15:56 IST)
இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகம் ஆகியுள்ளது. 
 
ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...  
 
இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
# 12 நானோமீட்டர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
# IMG பவர் விஆர் GE8320 GPU
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 6.0 கஸ்டம் யுஐ
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
# 2 எம்பி லோ-லைட் சென்சார்
# 8 எம்பி செல்ஃபி கேமரா
# 5000 எம்ஏஹெச் பேட்டரி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்ல... பசங்களா ஜாலி தான் !!!