Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயர்கிறது ரெட்மி ஸ்மார்ட்போன் விலை: விவரம் உள்ளே!!

Advertiesment
உயர்கிறது ரெட்மி ஸ்மார்ட்போன் விலை: விவரம் உள்ளே!!
, திங்கள், 1 ஜூன் 2020 (13:15 IST)
சியோமி நிறுவனம் மீண்டும் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிகரித்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
புதிய விலை விவரம்:
ரெட்மி நோட் 8 4ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 11,499 இல் இருந்து ரூ. 11,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 
ரெட்மி நோட் 8 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 13,999 இல் இருந்து ரூ. 14,499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 
ரெட்மி 8 4ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 9299 இல் இருந்து தற்சமயம் ரூ. 9499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 
ரெட்மி 8ஏ டூயல் 2 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 7299 இல் இருந்து தற்சமயம் ரூ. 7499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பாதித்த ஆவின் ஊழியர் உயிரிழப்பு! – சென்னையில் அதிர்ச்சி!