ஏர்செல் தமிழகத்தில் இருக்கும், வதந்திகளை நம்ப வேண்டாம்; குறுந்தகவலில் விளக்கம்!!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (21:20 IST)
கடன் நெருக்கடி காரணமாக ஏர்செல் நிறுவனம் மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது.  


 
 
அனில் அம்பானியில் ஆர்காம் நிறுவனத்துடன் ஏர்செல் நிறுவனம் இணைப்பு திட்டம் சில காரணங்களால் பின்வாங்கப்பட்டது. 
 
இந்நிலையில், ஆர்காம் நிறுவனம் வாய்ஸ் கால் சேவையை நிறுத்த முடிவு செய்தது. இதனையடுத்து ஏர்செல் நிறுவனம் மூட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.  
 
இதற்கு ஏர்செல் நிறுவனம் மறுப்பு தெரிவித்து தனது வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பி வருகிறது. 
 
அந்த குறுந்தகவலில், “ஏர்செல் தமிழகத்தில் இருக்கும். மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். தங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

JEE மெயின் தேர்வு முடிவுகள் வந்துவிட்டது.. அடுத்து செய்ய வேண்டிய முக்கிய பணிகள் என்னென்ன?

ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ டிம் குக் நீக்கப்படுகிறாரா? புதிய சி.இ.ஓ யார்?

டிரம்பை பாகிஸ்தான் நல்லா ஐஸ் வைக்குது: பிரபல ஊடகவியலாளர் மெஹதி ஹசன் கருத்து..!

இதெல்லாம் ரொம்ப ஓவரு... இறந்த முதியவருக்காக 1.5 கோடி காரை புதைத்த குடும்பத்தினர்!..

நாளை 6 மணிக்கு மேல்!. அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments