Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அசத்தப்போவது யாரு ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் மனோபாலா

அசத்தப்போவது யாரு ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் மனோபாலா
, சனி, 9 அக்டோபர் 2010 (11:33 IST)
ஞாயிறு தோறும் மதியம் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில், இந்த வாரம் சிறப்பு விருந்தினராக வருபவர் டைரக்டரும், நடிகருமான மனோபாலா.

பொதுவாக ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் அனைவரது நகை‌ச்சுவைகளு‌ம் கலைக‌ட்டு‌ம். நிகழ்ச்சியின் நடுவர்கள் மதன்பாப்- பாஸ்கியின் நகைச்சுவைக் கூட்டணியில் த‌ற்போது ‌சிற‌ப்பு ‌விரு‌ந்‌தினரான மனோபாலாவும் சேர்ந்து கொண்டு கலக்க உ‌ள்ளா‌ர்.

இதனா‌ல் நாளைய அச‌த்த‌ப்போவது ‌நிக‌ழ்‌ச்‌சி ‌நி‌ச்சயமாக கலைக‌ட்டு‌ம். ச‌ன் டி‌வி ர‌சிக‌ர்க‌ளு‌க்கு ந‌ல்ல ‌விரு‌ந்தாக அமையு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil