மெகா டிவியில் ஒளிபரப்பாகி வரும் என்றும் எம்எஸ்வி நிகழ்ச்சியில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் இசையும், இனிமையும் சேர்ந்த இந்த நிகழ்ச்சி 25 வாரங்களை கடந்துள்ளது.
மெகா டிவியில் வாரந்தோறும் ஞாயிறு இரவு 8 மணிக்கும், வெள்ளி இரவு 8 மணிக்கும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாக உள்ளது.