Entertainment Tvtime News 0902 07 1090207022_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹாசினி பேசும் பட‌த்‌தி‌ல் எ‌ன்னை‌த் தெ‌ரியுமா

Advertiesment
ஹாசினி பேசும் படத்தில் என்னைத் தெரியுமா
ஹா‌சி‌‌னி பேசு‌ம் பட‌‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் இ‌ந்த வார‌ம் எ‌ன்னை‌த் தெ‌ரியுமா ‌பட‌ம் இட‌ம்பெற உ‌ள்ளது.

ஜெயா டிவியில் ஒ‌வ்வொரு ஞா‌யி‌ற்று‌க்‌கிழமையு‌ம் பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரு‌கிறது நடிகை சுஹா‌‌சி‌னி‌யி‌ன் பேசும் படம். பு‌திதாக ‌திரை‌க்கு வரு‌ம் ‌சி‌னிமா ப‌ற்‌றிய அலச‌ல் ‌நிக‌‌ழ்‌ச்‌சி இது.

இ‌ந்தவார நிகழ்ச்சியில் மஞ்சு மனோஜ்குமார் நடித்த என்னைத் தெரியுமா திரைப்படத்தை சுஹாசினி விமர்சனம் செய்கிறார்.

தி டைவிங் பெல் அன்ட் தி பட்டர்பிளை என்ற ஆங்கிலப்படத்தின் சிறப்புப் பார்வையும் இதில் இடம் பெறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil