Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹலோ எஃப்.எம்.மில் நடிகர் விஜய்

Advertiesment
ஹலோ எஃப்.எம்.மில் நடிகர் விஜய்
, வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:45 IST)
ஹலோ ஃப்.எம். வானொலியில் ஒலிபரப்பாகும் பிகில் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கு கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒலிபரப்பாகிறது.

நடிகர் விஜய்யுடன் ரசிகர்கள் தொடர்பு கொண்டு பேசும் இந்நிகழ்ச்சியில் சுவாரஸ்யமான பல கேள்விகளுக்கு நடிகர் விஜய் பதிலளிக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil