Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தம்பதிகளுக்கான நீ பாதி நான் பாதி

Advertiesment
தம்பதிகளுக்கான நீ பாதி நான் பாதி
, சனி, 20 டிசம்பர் 2008 (11:37 IST)
மெகா தொலைக்காட்சியில் தம்பதிகள் பங்கேற்கும் நீ பாதி நான் பாதி நிகழ்ச்சி புதுப்பொலிவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மூன்று ஜோடிகள் பங்கேற்பார்கள்.

மூன்று ஜோடிகளும் 4 சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும்.

சமையல், சைகை குறிப்பு, கேள்வி - பதில், மாறுவேடம் எனற 4 விதங்களில் போட்டி இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil