கலைஞர் டிவியில் அக்டோபர் 28ஆம் தேதி முதல் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது சதிலீலாவதி தொடர்.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பாகும் இத்தொடரில் சாக்ஷி சிவா, யோகினி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எஸ். பிரபு சங்கர், ஒளிப்பதிவு ஆர்.கே. விக்ரமன், இயக்கம் கே.வி. சக்தி, தயாரிப்பு எஸ். ஜெயா, சண்முகக் குமார்.