Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌தீபாவ‌ளி ‌சி‌ற‌ப்பு நே‌ர்காண‌ல்!

‌தீபாவ‌ளி ‌சி‌ற‌ப்பு நே‌ர்காண‌ல்!
தீபாவ‌ளி ப‌ண்டிகையையொ‌ட்டி ‌விஜ‌ய் டி‌வி‌யி‌ல் ‌சிற‌ப்பு ‌நே‌ர்காண‌ல் ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் நாளை‌யி‌ல் இரு‌‌ந்தே அதாவது ‌வியாழ‌க்‌கிழமை முத‌லே துவ‌ங்கு‌கிறது.

webdunia photoWD
தமிழ் திரையுலகை கலக்கி கொண்டு வரும் இளம் கதாநாயகிகளான தமன்னா, 'தங்க தாரகை' ப்ரியாமணி, என்றும் இளமையோடு இருக்கும் நதியா ஆகியோரின் பிரத்யேக பேட்டிகள் இடம்பெறும்.

'கல்லூரி' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் வகிக்கும் தமன்னாவின் பேட்டியை வெள்ளி, அக்டோபர் 24, 2008 அன்று மாலை 6:30 மணிக்கு கண்டு மகிழுங்கள்!

சனி அக்டோபர் 25 அன்று மாலை 6:30 மணிக்கு பருத்திவீரன் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற பிரியாமணியின் பேட்டி இடம்பெறும்.
webdunia
webdunia photoWD


மனம்திறந்து பேசும் நதியாவின் பேட்டி அக்டோபர் மாத‌ம் ஞாயி‌ற்று‌க் ‌கிழமை அக்டோபர் 26 அன்று மாலை 6:30 மணிக்கு இடம்பெறும்.

இவர்களோடு நடிகர் பரத்தின் நேர்கானலும் இடம்பெறுகிறது. இது ஞாயிறு, அக்டோபர் 26 இரவு, 10:30 மணிக்கு 'ஏறுமுகம் - பரத்துடன் ஒரு நேர்முகம்' இடம்பெறும்.

Share this Story:

Follow Webdunia tamil