Entertainment Tvtime News 0809 27 1080927019_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெ‌ண்களு‌க்கான ம‌ற்றொரு போ‌ட்டி ‌நிக‌ழ்‌ச்‌‌சி

Advertiesment
பெண்களுக்கான மற்றொரு போட்டி நிகழ்ச்சி
சன் டி.வி.யில் சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் போ‌ட்டி ‌நிக‌ழ்‌ச்‌சி ராணி மகாராணி.

முழுக்க முழுக்க பெண்களே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி, ஓர் சுவாரஸ்யமான அதிர்ஷ்ட விளையாட்டை மையமாக கொண்டது. திரையில் மறைந்திருக்கும் பிரபலம் யார்? என்பதே இந்த விளையாட்டின் பிரதானம். கொடுக்கப்பட்ட நாலு வாய்ப்புகளில் முதல் வாய்ப்பிலேயே அந்த பிரபலம் யார் என்று சரியாகச் சொன்னால் 1 லட்சம் பரிசு.

இரண்டாவது வாய்ப்பில் கண்டு பிடித்தால் ரூபாய் 50 ஆயிரம் பரிசு, மூன்றாவது வாய்ப்பில் கண்டு பிடித்தால் ரூபாய் 25 ஆயிரம், நாலாவது வாய்ப்பில் கண்டு பிடித்தால் ரூபாய் 12,500.

இத்தோடு வார்த்தை விளையாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்க நாணயமும் பரிசாக காத்திருக்கிறது.

பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் மமதி அஞ்சன்.

Share this Story:

Follow Webdunia tamil