Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக‌ஸ்‌ட் 8 இ‌ல் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா!

ஆக‌ஸ்‌ட் 8 இ‌ல் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா!
, திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (15:55 IST)
சி‌ன்ன‌த்‌திரை ‌கலை‌ஞ‌ர்களு‌க்காவிருதுக‌ள், திரைப்பமானியமவழங்குமவிழவரு‌ம் 8ஆ‌மதே‌தி செ‌ன்னகலைவாண‌ரஅர‌ங்‌கி‌லநடைபெஉ‌ள்ளது. இ‌ந்த ‌விருதுகளமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி வழ‌ங்கு‌கிறா‌ர்.

இததொட‌ர்பாத‌மிழஅரசவெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், " சிறந்த சின்னத்திரை தொடர்கள், ஆண்டின் வா‌ழ்நாளசாதனையாளர்கள், நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கவிருதுகள் வழங்கும் திட்டத்தை 2006ஆம் ஆண்டு த‌மிழஅரசு அறிமுகம் செ‌ய்தது.

இதன்படி, ராதிகா, குஷ்பு, திருச்செல்வம்,அபிஷேக் உட்பட 22 சின்னத்திரை கலைஞர்களுக்கான விருதுகளை முதலமைச்சர் கருணா‌நி‌தி வழங்குகிறார்.

இதனை‌ததொடர்ந்து, 2005, 2006ஆம் ஆண்டுகளுக்கான குறைந்செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான த‌மி‌ழதிரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீ‌ழ் தகுதிவா‌ய்ந்த 70 திரைப்படங்களுக்கு மொத்தம் ரூ.4,90,00,000 மானியமும் முதலமைச்சர் கருணா‌நி‌தி வழங்குகிறார்.

இ‌த‌ற்கான விழா வரு‌ம் 8ஆ‌‌ம் தே‌தி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது" எ‌ன்று கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil