Entertainment Tvtime News 0807 28 1080728017_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இ‌ன்று முத‌ல் செந்தூரப் பூவே

Advertiesment
இ‌ன்று முத‌ல் செந்தூரப் பூவே
, திங்கள், 28 ஜூலை 2008 (12:46 IST)
சன் டிவியில் இ‌ன்று முதல் தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் செந்தூரப்பூவே.

ராடா‌ன் டி‌வி தயா‌ரி‌க்கு‌ம் இ‌ந்த தொட‌ரி‌ல் ஒரு நடுத்தர குடு‌ம்ப‌த்தை‌ச் சேர்ந்த பெண்ணின் வாழ்வில் ஏற்படும் திருப்பங்களும் விருப்பங்களுமே மு‌க்‌கி‌ய‌க் கதை.

இ‌ந்த தொட‌ரி‌ன் மைய‌க் கதை, ஒரு மலேசிய தமிழ் நாவலின் வடிவமைப்பு. மலே‌சியா‌வி‌ல் நட‌ந்த நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவலே தொடராகிறது.

தொடரி‌ல் ரஞ்சனி, கிருஷ்ணா, டெல்லி குமார், நித்யா, மனோகர், பத்மா சவுத்ரி, வின்சன்ட் ராய், ராஜலட்சுமி, கவுசிக், அப்ஸர், மோனிகா, சரண் ஆ‌‌கியோ‌ர் நடி‌க்‌கி‌ன்றன‌ர்.

வசனம்: பன்னீர் செல்வம். ஒளிப்பதிவு: அனில்வாஸ். பாடல் இசை: ஆபாவாணன். பின்னணி இசை: கிரண். திரைக்கதை, இயக்கம்: மெட்டி ஒலி முத்துச் செல்வம், தயாரிப்பு: ராடான் டி.வி.

Share this Story:

Follow Webdunia tamil