Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

450வது வார‌த்‌தி‌ல் சவால்

Advertiesment
450வது வார‌த்‌தி‌ல் சவால்
, சனி, 12 ஜூலை 2008 (12:10 IST)
ஜெயா டி.வி.யில் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகி, பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்துள்ள சவால் நிகழ்ச்சி, நாளை 450-வது வாரமாக முத்திரை பதிக்கிறது.

நடிகர் பிருத்விராஜ் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி பல சவால்களை பலதரப்பட்டவர்களுக்கும் கொடுத்து வெற்றிவாகை சூடி வருகிறது.

மலேசியா, கொழும்பு, லண்டன், மொரீஷியஸ் என்று பல வெளிநாடுகளுக்கும் சென்று `சவால்' ‌நிக‌ழ்‌ச்‌சியை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

பல முன்னணி நட்சத்திரங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருப்பது, நிகழ்ச்சிக்கு நேயர்களிடையே இருந்த வரவேற்பைக் காட்டுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil