Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மா‌மியா‌ர் - மருமக‌ள்களு‌க்கான ‌நிக‌ழ்‌ச்‌சி

Advertiesment
மா‌மியா‌ர் - மருமக‌ள்களு‌க்கான ‌நிக‌ழ்‌ச்‌சி
, சனி, 21 ஜூன் 2008 (13:06 IST)
ந‌ண்ப‌ர்க‌ள், கணவ‌ன் - மனை‌வி, தா‌ய் - மக‌ள் போ‌ன்றவ‌ர்களு‌க்கான ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் அ‌திக‌ம் நட‌த்த‌ப்படு‌கி‌ன்றன. ஆனா‌ல் ‌வீடுக‌ளி‌ல் மு‌ட்டி மோ‌தி‌க் கொ‌ள்ளு‌ம் மா‌மியா‌ர் - மருமக‌ள்களு‌க்கான ‌நிக‌ழ்‌ச்‌சி ரா‌ஜ் டி‌வி‌யி‌ல் ஒ‌ளிபர‌ப்பா‌கிறது.

ராஜ் டி.வியில் வார‌ந்தோறு‌ம் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் புதுமையான நிகழ்ச்சி அசத்தல் மாமியார் - கல‌க்க‌ல் மருமக‌ள்.

webdunia photoWD
நடிகை காயத்ரி ஜெயராம் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

குடு‌ம்ப‌த்‌தி‌ல் ‌சில பல இக்கட்டான சூழ்நிலைக‌ளி‌ல் மாமியார்- மருமகள் எப்படி சமயோ‌ஜிதமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை வை‌த்து நட‌க்கு‌ம் இ‌ந்த போ‌ட்டி ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் நடிகைகளு‌ம் ப‌ங்கே‌ற்‌கி‌ன்றன‌ர்.

இந்த நிகழ்ச்சியில், மாமியார்- மருமகளாக பங்கேற்பவ‌ர்க‌ள் நடனம், பாட்டு என்று கலக்குகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil