தம்பதிகள் பங்கேற்கும் என்ன பொருத்தம் நிகழ்ச்சி ஜெயா டிவயில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சிறந்த ஜோடிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு போட்டிகள் வைத்தில் அதில் ஒரு சிறந்த ஜோடியை கெளரவிப்பதே இந்நிகழ்ச்சியாகும்.
சென்னை, கோவை, மதுரை நகரங்களில் இதற்கான தேர்வு நடந்தது. இதில் பங்கேற்ற தம்பதிகளில் 10 தம்பதிகள் சென்னை வந்துள்ளனர்.
இவர்களிடம் பல்வேறு வகையிலான கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றுக்கு சரியான பதிலைக் கூறும் தம்பதிகள் சிறந்த ஜோடியாக அறிவிக்கப்பட உள்ளனர்.