Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌விஜ‌ய் ‌திரை‌ப்பட ‌விருதுக‌ள் 2007!

Advertiesment
‌விஜ‌ய் ‌திரை‌ப்பட ‌விருதுக‌ள் 2007!
, திங்கள், 5 மே 2008 (14:05 IST)
webdunia photoWD
விஜ‌யதொலை‌க்கா‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் ‌விஜ‌ய் ‌திரை‌ப்பட ‌விருதுக‌ள் 2007 நே‌ற்றசெ‌ன்னை‌யி‌லவழ‌ங்க‌ப்ப‌ட்டன.

நேரஉ‌ள் ‌விளையா‌ட்டஅர‌ங்‌கி‌லநட‌ந்த ‌விருதவழ‌ங்கு‌ம் ‌விழாவயூ‌கி சேததொகு‌த்தவழ‌ங்‌கினா‌ர். ‌விருதுக‌ளி‌ன் ‌விவர‌மவருமாறு:

சிற‌ந்ச‌ண்டப‌யி‌ற்‌சி இய‌க்குந‌ர்- ரா‌ம்பேரா‌ஜகுமா‌ர் (பொ‌ல்லாதவ‌ன்)

சிற‌ந்நடஇய‌க்குந‌ர் - ‌தினே‌ஷ

சிற‌ந்கலஇய‌க்குந‌ர்- தோ‌ட்டாதர‌ணி பட‌ம் (சிவா‌‌ஜி)

சிற‌ந்பட‌த்தொகு‌ப்பாள‌ர்- ஸ்ரீக‌ர் ‌பிரசா‌‌த் (க‌ற்றதத‌மி‌ழ்)

சிற‌ந்ஒ‌ளி‌‌ப்ப‌திவாள‌ர்- வே‌ல்ரா‌ஜ் (பொ‌ல்லாதவ‌ன்)

சிற‌ந்பா‌டலா‌சி‌ரிய‌ர்- ா.மு‌த்துகுமா‌ர் (‌சிவா‌ஜி)

சிற‌ந்த ‌பி‌ன்ன‌ணி‌‌பபாட‌கி- நேகா ‌பா‌சி‌ன் (ச‌த்த‌மபோடாதே)

சிற‌ந்த ‌பி‌ன்ன‌ணி‌பபாடக‌ர்- ‌கி‌ரி‌ஸ் (உ‌ன்னாலஉ‌ன்னாலே)

சிற‌ந்த ‌வி‌ல்ல‌ன்- ‌கிஷோ‌ர் (பொ‌ல்லாதவ‌ன்)

சிற‌ந்புதுமுநடிகை- அ‌ஞ்ச‌‌லி (க‌ற்றதத‌மி‌ழ்)

சிற‌ந்புதுமுநடிக‌ர்- கா‌ர்‌த்‌தி (பரு‌த்‌தி ‌வீர‌ன்)

சிற‌ந்வசனக‌ர்‌த்தா- ‌வி‌ஜி (மொ‌ழி)

சிற‌ந்இய‌க்குந‌ர்- வெ‌ற்‌றிமாற‌ன் (பொ‌ல்லாதவ‌ன்)

சிற‌ந்நடிகை- ‌ப்‌ரியாம‌‌ணி (பரு‌த்‌தி ‌வீர‌ன்)

சிற‌ந்நடிக‌ர்- ச‌த்யரா‌ஜ

சிற‌ந்இசையமை‌ப்பாள‌ர்- ஏ.ஆ‌ர். ரகுமா‌ன

சிற‌ந்ஜனர‌ஞ்சநடிக‌ர்- ‌விஜ‌ய

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல், ஃ‌‌பி‌லி‌ம் ‌நியூ‌ஸஆன‌ந்‌த‌னசாதனையை‌பபாரா‌ட்டி ‌விஜ‌யி.‌ி. சா‌ர்‌பி‌லூ. 1 ல‌ட்ச‌த்‌தி‌ற்காகாசோலையநகை‌ச்சுவநடிகமனோரமவழ‌ங்‌கினா‌ர்.

இ‌வ்‌விழா‌வி‌லஇய‌க்குந‌ர்க‌ளபால‌ச்ச‌ந்த‌ர், ம‌ணிர‌த்ன‌ம், ே.எ‌ஸ்.ர‌வி‌க்குமா‌ர், பாலுமகே‌ந்‌திரா, சு‌ந்த‌ர் ‌ி, பேரரசு, ‌வி‌ஜி, நடிகைக‌ளகு‌ஷ்பு, நய‌ன்தாரா, ல‌ட்சு‌மி ரா‌ய், மனோரமா, நடிக‌ர்க‌ள் ‌பிரபு, ஜ‌ீவா, தனு‌ஷஉ‌ள்‌ளி‌ட்ட ‌திரை‌‌யுலக‌ப் ‌பிரமுக‌ர்க‌ளப‌ங்கே‌ற்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil