Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிங்கப்பூரில் புதிய தமிழ் அலைவரிசை!

Advertiesment
சிங்கப்பூரில் புதிய தமிழ் அலைவரிசை!
, சனி, 1 மார்ச் 2008 (16:13 IST)
சிங்கப்பூரிலவாழுமஇந்திமக்களினபொழுதுபோக்கிற்காஇந்தாண்டஇறுதியிலபுதிதொலைக்காட்சி அலைவரிசதுவக்கப்பஉள்ளது.

அந்நாட்டதகவலதொடர்பு, கலை‌த்துறமூத்இணஅமைச்சரபாலாஜி சதாசிவனநாடாளுமன்றத்திலகூறுகையில், "சிங்கப்பூரிலஇந்திசமூகத்தினர், குழந்தைகளஅதிகரித்தவருகிறார்கள். இவர்கள் த‌ங்க‌ளதாயமொழியினமூலமதாயநாட்டநினைவகூறுமவகையில், 'வசந்தம்' என்தமிழஅலைவரிசஆரம்பிக்திட்டமிடப்பட்டுள்ளது. இந்திஅலைவரிசை‌யினவாஒளிபரப்பநேரம் 29 மணிநேரத்திலஇருந்து 65 மணி நேரமாஅதிகரிக்கப்படும்" என்றார்.

தொடர்கள், தமிழசெய்திகள், உண்மையஅடிப்படையாகொண்நிகழ்ச்சிகளபோன்குடும்பொழுதுபோக்கநிகழ்ச்சிகள், மற்இந்திமொழி நிகழ்ச்சிகளஒளிபரப்பப்பஉள்ளது.

காலையிலகுழந்தைகளுக்காநிகழ்ச்சிகளும், பிற்பக‌லி‌லபள்ளி மாணவர்களுக்காநிகழ்ச்சிகளும், மாலநேரங்களிலஇளைஞர்களுக்காநிகழ்ச்சிகளுமஒளிபரப்திட்டமிடப்பட்டுள்ளது. இந்அலைவரிசையசிங்கப்பூரினமீடியா கார்பநிறுவனமநடத்உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil