சன் டி.வியில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சூப்பர் நிகழ்ச்சி இனி சனிக்கிழமைகளில் இரவு 8.30 மணி முதல் 9.00 மணி வரை ஒளிபரப்பாகும்.
நடிகர்-நடிகைகளை போல அச்சு அசலாக தோற்றம் அளிக்கும் திறமைமிக்க கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
இதில் மற்றுமொரு அம்சம் என்னவென்றால், பங்கேற்பவர்களில் பெரும்பாலானவர்கள் பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களுக்கு தமிழே தெரியாது என்பதுதான்.