Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஃபி வித் அனுவில் கனா காணும் வாண்டுகள்

காஃபி வித் அனுவில் கனா காணும் வாண்டுகள்

Webdunia

, வியாழன், 27 செப்டம்பர் 2007 (14:17 IST)
ஒரசேனலிலஒளிபரப்பாகுமஒரமாதிரியாநிகழ்ச்சி வேறஒரசேனலிலவேறஒரபெயரிலவேறசிநீதிபதிகளுடனஒளிபரப்பாகிககொண்டிருக்கும்.

அதற்கெல்லாமவிதிவிலக்காவித்தியாசமாநிகழ்ச்சியாவிஜயடிவியிலஒளிபரப்பாகுமகாஃபி விதஅனநிகழ்ச்சியிலஇந்வாவிஐபிக்களயாரதெரியுமா? அழுதவழியுமதொடர்களுக்கஇடையசிரிக்வைத்தகும்மாளமஅடித்துககொண்டிருக்குமகனாககாணுமகாலங்களதொடரினநாயகர்களும், நாயகிகளுமதான்.

கனகாணுமகாலங்களதொடரிலநடிக்குமபச்சை, பாலா, ோ, பாண்டி, வினீத், உன்னி, கார்த்திகா, மனோ, மிண்டஆகியோரஅனுவபேட்டி எடுப்பார்களஎன்றநம்பப்படுகிறது.

தங்களதநடிக்வாய்ப்பகிடைத்ததபற்றியும், நடிப்பதும், இடைஇடையபடிப்பதபற்றியுமஇவர்களஅனுவிடமமனமதிறக்கிறார்கள்.

வருமசனிக்கிழமை 9.30க்கஒளிபரப்பாஉள்காஃபி விதஅனுவிலகனாககாணுமகாலங்களினநாயகர்களினகும்மாளத்தகாணததவறாதீர்.

Share this Story:

Follow Webdunia tamil