Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிஷ்யருக்கு விசுவின் மரியாதை

சிஷ்யருக்கு விசுவின் மரியாதை

Webdunia

, வெள்ளி, 17 ஆகஸ்ட் 2007 (14:38 IST)
நடிகரவிசுவிடமஉதவியாளராஇருந்பாஷ்கராஜதனியசென்றராஜடிவியிலஅகவிகடமஎன்நிகழ்ச்சியநடத்தினார்.

அரட்டஅரங்கமஅளவிற்கஅகவிகடமுமஓரளவிற்கபேசப்பட்டது. இந்நிலையிலராஜடிவியிலஆறமனமஆறஎன்மெகதொடரையுமதொடங்கினாரபாஷ்கராஜ்.

இந்தொடரிலவிசுவையுமமுக்கிபாத்திரத்திலநடிக்வைக்விரும்பி விசுவிடமகேட்டார்.

விசுவோ, "தாராளமாநடிக்கிறேன்" என்றஉற்சாகமாகககூறியிருக்கிறார். சிஷ்யருக்கவிசகொடுத்மரியாதையநினைத்தபெருமைப்பட்டுககொண்டிருக்கிறாரபாஷ்கராஜ்.

Share this Story:

Follow Webdunia tamil