Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் டாம் அண்ட் ஜெர்ரீ

Advertiesment
மீண்டும் டாம் அண்ட் ஜெர்ரீ

Webdunia

, புதன், 1 ஆகஸ்ட் 2007 (12:33 IST)
கார்ட்டூன் நெட்வொர்க்சானலை இந்தியாவில் சுமார் 45 விழுக்காடு வயதானவர்களும் பார்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் கார்ட்டூன் நெட்வொர்க்கில் வயதானவர்களுக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பூமரங் எனும் தலைப்பில் தினமும் இரவு 9 மணி முதல் 11 மணி வரை 2 மணி நேரத்துக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளது.

இதில் மீண்டும் டாம் அண்ட் ஜெர்ரீ, ஸ்கூபி டூ, பாப்பாயீ போன்றவை வர உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil