ஜெயா டி.வி.யில் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு "கிட்ஸ் நியூஸ்" நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. வெற்றிகரமாக 350 வாரங்கள் கடந்துள்ள நிலையில், இந்தியக் கட்லோரக் காவல் படை ஒரு பார்வை என்கின்ற வித்தியாசமான நிகழ்ச்சி கிட்ஸ் நியூஸில் இடம்பெறுகிறது.
சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இந்நிகழ்ச்சி, குழந்தைகளிடம் கடலோரக் காவல் படை பற்றிய பொது அறிவை வளர்க்கும்.