Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜ் டி.வி.யில் புதுமையான நிகழ்ச்சி

Advertiesment
ராஜ் டி.வி.யில் புதுமையான நிகழ்ச்சி

Webdunia

, சனி, 23 ஜூன் 2007 (18:50 IST)
ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகும் தினம் தினம் சூப்பர் வீடு நிகழ்ச்சியில், இந்த வாரம் கண்ணாடி வண்ண ஓவியம் வரைவது இடம் பெறுகிறது.

புதன் கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில், வரும் 27 ஆம் தேதி கண்ணாடி வண்ண ஓவியம் வரைவதில் தேர்ச்சி பெற்றவரான விஜயலட்சுமி, கண்ணாடி வண்ண ஓவியம் வரைவது, அதற்கான மூலப்பொருட்கள் , வண்ணங்கள் போன்ற தகவல்களை நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil