சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் திருவாளர் திருமதி கேம் ஷோவில் இனி நான்கு தம்பதியினர் கலந்து கொள்கின்றனர்.
சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு சன் டி.வி.யில் திருவாளர் திருமதி கேம் ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் இரண்டு தம்பதினர் மட்டும் கலந்து கொண்டனர். ஆனால் இனி வரும் வாரங்களில் நான்கு தம்பதிகள் கலந்து கொள்கின்றனர்.