ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ஒரு சினிமாவின் கதை நிகழ்ச்சியில் இந்த வாரம் இயக்குனர் ஷரவண சுப்பையா க்லந்து கொள்கிறார்.
ராஜ் டி.வி.யி. வாரந்தோறும் திங்கட் கிழமை மாலை 06.30 மணிக்கு ஒரு சினிமாவின் கதை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களின் திரைப்படத்துறை அனுபங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் ஒரு சினிமாவின் கதை நிகழ்ச்சியில் பிரபல இயக்குனர் ஷரவண சுப்பையா கலந்து கொள்கிறார்.