Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் டி.வி.யில் 8 க்கு 8

Advertiesment
மக்கள் டி.வி.யில் 8 க்கு 8

Webdunia

, வெள்ளி, 8 ஜூன் 2007 (18:50 IST)
மக்கள் தொலைக்காட்சியில் 8 க்கு 8 என்னும் புதிய நிகழ்ச்சி தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் 8 வகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

அரசியல், நகைச்சுவை, கவிதை,மேடைப் பேச்சு, குறுக்கெழுத்துப் போட்டி என 8 வகையான நிகழ்ச்சிகளை காணலாம். மிகவும் புதுமையான வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி மக்களை மிகவும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil