Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எழில்மிகு வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் - 1

Advertiesment
எழில்மிகு வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் - 1

Webdunia

, சனி, 8 செப்டம்பர் 2007 (15:18 IST)
நீலமலஎன்றும், மலைகளினஅரசி என்றுமபுகழப்படுமமேற்குததொடர்ச்சி மலையினதமிழகக் - கேரஎல்லைபபகுதியிலஅமைந்துள்அழகிய மற்றொரு வனப்பகுதியவெஸ்டர்னகேட்ச்மென்ட்-1.

webdunia photoK. AYYANATHAN
ஊட்டியிலஇருந்தபார்சனவேலி என்றஅழைக்கப்படுமதமிழமின்வாரியமஅமைத்துள்நீரமினநிலையத்திற்காகட்டப்பட்டுள்பார்சனஅணைக்கட்டுபபகுதியிலஇருந்தமுக்குறுத்தி காட்டுபபகுதிக்குளசெல்லுமபாதையில் (வனத்துறையினரினசிறப்பஅனுமதி பெற்று) ஒரு 10, 15 ி.ீ. சென்றாலஅதனமுடிவிலநாமஎழிலகொஞ்சுமமலைததொடரையும், எப்போதுமசாரலுமமழையுமாஇருக்குமமிகககுளிர்ந்பிரதேசத்தஅடைவோம். இதுவவெஸ்டர்ட்கேட்ச்மென்ட்-1.

போகுமவழியிலஇரபக்கத்திலுமவிண்ணுயர்ந்மலைகள். சூரிஒளியிலபட்டமிளிருமசிகரங்கள். கீழஆங்காங்ககட்டப்பட்டுள்அணைக்கட்டுகளிலஓவிவடிவமாயதேங்கி நிற்குமநீரபரப்புக்கள்.

தரைகளிலஊசியிலைககாடுகளஒத்தஇருக்குமஉயர்ந்வளர்ந்மரங்கள். இடையிடையபச்சைககம்பளமவிரித்ததபோன்புலவெளிகள். நாம், வாழ்க்கையிலகாணாநறுமணமவீசுமதாவரங்கள், மூலிகைசசெடிகளஎன்றஎங்கநோக்கினுமஅழகஅழகு. அள்முடியாமலகொட்டிககிடக்குமஇயற்கையினபேரழகு.

பொதுவாஇப்பகுதியநன்ககண்டுகளிக்வேண்டுமெனில் (பாருங்களபுகைப்படததொகுப்பை) 10 பேரகுழுவாஅதற்கென்றஉள்பாதையிலநடந்தசெல்வேண்டும் (டிரக்கிங்). இதற்காஏற்பாடுகளஊட்டியிலஉள்சிஅமைப்புக்களசெய்ததருகின்றன.

webdunia
webdunia photoK. AYYANATHAN
பார்சனவேலி அணைக்கட்டமிஅழகாபகுதியாகும். இந்அணைபபகுதியிலமட்டுமஅரநாளைககழிக்கலாம். காஷ்மீரைபபோலஇருக்குமபகுதி இது. அதனால்தானரோஜபடத்தினகதாநாயகனதீவிரவாதியினபிடியிலஇருந்தவிடுபட்டஇந்தியபபகுதிக்குளஓடி வருமகாட்சி இங்கபடம்பிடிக்கப்பட்டது.

webdunia
webdunia photoK. AYYANATHAN
சற்றஉள்ளசெல்லுங்கள். மலமுகட்டிலஇருந்தகீழபார்த்தாலபார்சனவேலி மினநிலையமதெரியும். செக்கோஸ்லாவாகிநாட்டினதொழில்நுட்உதவியுடனஉருவாக்கப்பட்சத்தமபோடாடர்பைனமூலமமினஉற்பத்தி செய்யுமமினநிலையமஇது.

பார்சனவேலியிலஇருந்தவரக்கூடிதண்ணீரைககொண்டஇயங்குமஇந்மினநிலையத்திலஇருந்தவெளியேறுமதண்ணீர், அங்கிருந்தஎமரால்டஎனுமமற்றொரஅணைக்குசசெல்கிறது.

எமரால்டஅணைபபகுதியும், கொஞ்தூரமசென்றாலஅவலாஞ்சி அணைபபகுதியுமநெஞ்சிலநீங்காஇயற்ககாட்சிகளுடனஅமைந்துள்ளதைககாணலாம்.

webdunia
webdunia photoK. AYYANATHAN
இப்பகுதியிலயானைகளஉள்ளிட்விலங்குகளினநடமாட்டமமிஅதிகம். தப்பித்துசசெல்வதற்கெல்லாமஇடமில்லை. அதனாலஉங்களதவிதியையும், அதிர்ஷ்டத்தையுமநம்பித்தானசெல்வேண்டும். சிறுத்தைகள், புலிகள், நாயைபபோலவேககுரைத்தநாயஅடித்தசாப்பிடுமஒரவகசிறுத்தையுமஇங்கஉண்டு. பயங்கசெந்நாயகூட்டத்தையுமகாணலாம். காட்டுககோழியைககண்டாலஅசந்தவிடுவீர்கள். அதனமீதஅத்தனவண்ணங்கள். அதனையுமமிஞ்சமஅழகுடனசேவல்.

காலையிலபுறப்பட்டுசசென்றமாலமுடிவதற்குளவந்தவிடுங்கள். பாதுகாப்பானது.

வாழ்க்கையிலகண்ணாறககாவேண்டிஇடங்களிலவெஸ்டர்னகேட்ச்மென்ட் 1முக்கியமானது.

Share this Story:

Follow Webdunia tamil