Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏற்காடு கோடை விழா தொட‌ங்‌கியது!

Advertiesment
ஏற்காடு கோடை விழா தொட‌ங்‌கியது!
, வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:15 IST)
ஏற்காடு கோடை விழஇ‌ன்றதொட‌‌ங்‌கியது. இ‌ந்த ‌விழே 31ஆ‌மவரநடைபெறு‌கிறது.

ஏ‌ற்கா‌ட்டி‌ல் 33-வது ஆண்டகோடை ‌விழஇ‌ன்றகாலதொட‌ங்‌கியது. ‌விழாவவேளா‌ண்மை‌த்துறஅமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌மதொட‌ங்‌கி வை‌த்தா‌ர். அர‌சசாதனைக‌ள் ‌விள‌க்க‌ண்கா‌‌ட்‌சியபேரவை‌ததுணை‌ததலைவ‌ர் ‌ி.‌ி.துரைச‌ா‌மி ‌திற‌ந்தவை‌த்தா‌ர். ‌விழா‌வி‌ற்கமாவ‌ட்ஆ‌ட்‌சி‌ததலைவ‌ரம‌திவாண‌னதலைமவ‌‌கி‌த்தா‌ர்.

கோடை விழாவையொட்டி மலர்க் கண்காட்சி, வெவ்வேறு சிறப்பு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை பிற துறைகளை ஒருங்கிணைத்து, மாவட்ட செய்தித்துறை செய்துள்ளது.

இ‌ன்றமாலை மலைவழி நடைப்பயணம் நடைபெறுகிறது. இதில் மாணவ- மாணவியர், பொதுமக்கள் பங்கேற்கின்றனர். மலர்க் கண்காட்சியையொட்டி, வெவ்வேறு வகையான மலர்களால் பல்வேறு வடிவங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன.

மலைப்பாதையில் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. கோடை விழா மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


Share this Story:

Follow Webdunia tamil