Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடியரசு ‌தின ‌சிற‌ப்பு படகு‌ப் போ‌ட்டி

குடியரசு ‌தின ‌சிற‌ப்பு படகு‌ப் போ‌ட்டி
, வெள்ளி, 23 ஜனவரி 2009 (12:23 IST)
செ‌ன்னையை அடு‌த்த முத‌லியா‌ர் கு‌ப்ப‌ம் படகு‌க் குழா‌மி‌ல் குடியரசு ‌தின ‌சிற‌ப்பு‌ப் படகு‌ப் போ‌ட்டி நடைபெற உ‌ள்ளது.

2009ஆ‌ம் ஆண்டு குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்-போட் கிளப் சார்பில் முதலியார்குப்பம் படகு குழாமில் படகு‌ப் போ‌ட்டியை நட‌த்த ஏ‌ற்பாடு செ‌ய்து‌ள்ளது.

பொதுமக்கள் பங்கேற்கும் இ‌ந்த படகுப்போட்டி 25-ந் தேதி ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை பகல் 2 மணியில் இருந்து 5 மணி வரை நடைபெறுகிறது.

ப‌ங்கே‌ற்று ப‌ரிசுகளை‌ப் பெறு‌ங்க‌ள். வா‌ழ்‌த்து‌க்க‌ள்!

Share this Story:

Follow Webdunia tamil