Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொடைக்கானல்

கொடைக்கானல்
, செவ்வாய், 4 டிசம்பர் 2007 (14:05 IST)
மதுரமாவட்டத்திலபழநி மலைததொடரிலகடலமட்டத்திலஇருந்து 2,100 மீட்டரஉயரத்திலஅமைந்துள்கொடைக்கானல், இந்தியாவினதெனபகுதியிலஉள்புகழ்பெற்கோடசுற்றுலாததலமாகும்.

கோக்கர்ஸவாகஎனுமமலைப்பாதையில் (7,300 அடி உயரம்) நடந்துகொண்டமலைசசிகரங்களையும், அவைகளையுமதாண்டி வைகஅணை, பெரியகுளம், தேனி நகரங்களைககாண்பதகண்கொள்ளாககாட்சியாகும்.

கோடைககாலங்களிலபகலிலேயே 20 சென்டிகிரேடவெப்பமமட்டுமநிலவுமகொடைக்கானலிலஏரியும், சுற்றுலாபபயணிகளினஉற்சாகபபயணத்திற்கபடகுசசேவையுமஉள்ளன.

இங்குள்பிரியன்ஸபூங்கமிஅழகானது. செட்டியாரபூங்கா, குறிஞ்சி ஆண்டவரகோயில், தூணபாறைகளஆகியமற்அருமையாஇடங்களாகும்.

Share this Story:

Follow Webdunia tamil