இரண்டு நண்பர்கள். இவர்கள் சிறுவயது முதலே நண்பர்கள். நடுவில் இருவரும் தொழில் நிமித்தமாக பிரிந்தனர். ஒருவரையொருவர் பார்க்க முடியவில்லை.இந்த நிலையில் தன் நண்பன் தன் ஊருக்கே வந்த செய்தி அறிந்து இவன் நண்பன் மற்றும் அவரது மனைவியின் அழைப்பின் பேரில் அவர்கள் வீட்டிற்கு டின்னருக்குச் செல்கிறான்.டின்னர் முடிந்து பழைய விஷயங்களையெல்லாம் அசைபோட்டுவிட்டு காரை ஸ்டார்ட் செய்தபோது அது வொர்க் ஆகவில்லை. நேரமும் இரவு 10 மணிக்கு மேல் ஆனதால் மெக்கானிக்கும் இல்லை.எனவே நண்பனின் வீட்டிலேயே தங்க நேரிட்டது. ஆனால் சிறிய வீடு ஒரே பெட் ரூம் என்பதால் நண்பனையும் தன் பெட்ரூமில் தங்கள் அருகிலேயே படுக்க அழைத்தனர்.நண்பனின் மனைவி, கணவன், அதற்கு அடுத்தபடியாக நண்பன் படுத்திருந்தனர். கணவன் நன்றாக உறங்கிவிட்டான். அப்போது திடீரென நண்பனின் மனைவி இவனுக்கு அழைப்பு விடுத்தாள்.இவன் மெதுவாக...
நிச்சயம் முடியாது உன் கணவன் எனக்கு சிறந்த நண்பன்! என்று மறுக்கிறான்.
ஐயோ உங்களுக்கு ஏன் புரியமாட்டேன் என்கிறது. இந்த உலகத்தில் எது நடந்தாலும் அவரை இப்போதைக்கு எழுப்பவே முடியாது. என்கிறாள் மனைவி!
வேண்டுமானால் அவர் தலைமுடியைப்பிடித்து நன்றாக இழுத்துப் பாருங்கள் அவர் நிச்சயம் விழித்துக் கொள்ளமாட்டார்.
உடனே நண்பனின் தலைமுடியைப் பிடித்து நன்றாக இழுத்தான் ஒரு அசைவில்லை. உடனே நண்பனின் மனைவியின் அருகில் சென்று படுத்து எஞ்ஜாய் செய்தான்.
மீண்டும் இந்தப் பக்கம் வந்து படுத்தான். மீண்டும் நண்பனின் மனைவி கை வந்து இவனை அழைத்தது. இவனும் தூங்கிக் கொண்டிருக்கும் தன் நண்பனின் தலைமுடியை மீண்டும் நன்றாக இழுத்துப்பார்த்தான் அவன் எழுந்திருக்கவில்லை. மீண்டும் இருவரும் எஞ்ஜாய் செய்தார்கள்.
இப்படியே 8 முறை நண்பனின் தலைமுடியை பற்றி இழுத்து இழுத்துப்பார்த்து நண்பனின் மனைவியை எஞ்ஜாய் செய்து வந்தான். 9வது முறை நண்பனின் மனைவி அழைக்க மீண்டும் நண்பனின் தலைமுடியை நன்றாகப் பற்றி இழுத்தான்.
ஆனால் இந்த முறை கணவன் விழித்துக் கொண்டான் பயங்கர கடுப்புடன், "டேய் என் ஒயிஃபை நீ எஞ்ஜாய் பண்றது பத்தி எனக்குக் கவலையில்லை அதுக்கு ஸ்கோர் போர்டா என் தலைமுடியை யூஸ் பண்றத நிறுத்து என்றான்.