கமலா: எவ்ளோ நாளாச்சுடி உன்னைப் பார்த்து...எப்படி இருக்க?
குடும்ப சண்டை விமலா: நல்லா இருக்கேன்டி
கமலா: எப்போ பாத்தாலும் உன் கணவரோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பாயே.. இப்போவும் அப்படியேத்தான் இருக்கியா?
விமலா: இல்லடி.. இப்போல்லாம் சண்டை போடுறதே இல்லை.
கமலா :அப்படியா பரவாயில்லையே.. ஏன்.. நீ திருந்திட்டியா?
விமலா : இல்லடி அவர் இறந்துவிட்டார்!