Select Your Language
பிள்ளை பாசம்
, செவ்வாய், 26 அக்டோபர் 2010 (12:48 IST)
மனைவி: நம் பையன் போன் பண்ணி ரொம்ப நாளாகுதில்ல.. கணவன் : ம்ம்ம்..மனைவி : கடைசியா எப்போ போன் பண்ணினான்?கணவன்: ஒரு நிமிஷம் இரு. செக் புக்கைப் பார்த்து சொல்றேன்.