Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌நீ‌ச்ச‌ல் குள‌ங்க‌ள்

‌நீ‌ச்ச‌ல் குள‌ங்க‌ள்
, திங்கள், 18 அக்டோபர் 2010 (12:12 IST)
அந்த பணக்காரர் வீட்டில் மூன்று நீச்சல் குளங்கள் இருக்கின்றன. ஒன்றில் சுடு தண்ணீர் மற்றொன்றில் பச்சை தண்ணீர்...

அப்போ மூன்றாவதில்...?

காலியாக இருக்கும். அது தண்ணீர் என்றால் பயப்படுகிறவர்களுக்கு.

Share this Story:

Follow Webdunia tamil