Select Your Language
அறுவை சிகிச்சை
, திங்கள், 11 அக்டோபர் 2010 (15:10 IST)
அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளி மருத்துவரிடம் கூறுகிறார்... டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை. உங்களத்தான் நான் தெய்வமா நினைக்கிறேன்...அப்போ... ஆபரேஷன் முடிஞ்தும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க ?