Publish Date: Fri, 10 Sep 2010 (14:06 IST)
Updated Date: Fri, 10 Sep 2010 (14:06 IST)
நடுவர்: என்ன சார் உங்களோட பெரிய ரோதனையாப் போச்சு, ஒரு பந்துல 2 பேருக்கு அவுட் கொடுக்க முடியாது சார் ரூல்ஸ் இடம் கொடுக்காது!
கேப்டன்: இந்தப் பந்துல 2 பேர் அவுட் ஆவாங்கன்னு நான் ஏகப்பட்ட பணம் வாங்கிட்டேனே சார் இப்ப என்ன செய்றது?