Publish Date: Tue, 10 Feb 2009 (12:40 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:39 IST)
நபர் 1 : படம் ஓடின பத்தாவது நாளுக்கெல்லாம் பத்திரிகையில் விளம்பரம் வருதே
நபர் 2 :யோவ் நல்லா பாரு இது படம் ஓடி பத்தாவது நாள் இல்ல, படத்தயாரிப்பாளருக்கு இது பத்தாவது நாள்.
Webdunia
Publish Date: Tue, 10 Feb 2009 (12:40 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:39 IST)