Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஞாபக மறதி

ஞாபக மறதி
, சனி, 7 பிப்ரவரி 2009 (17:42 IST)
ஏண்டா மச்சான் சோகமா இருக்க?

இந்த பாழாப்போன ஞாபக மறதியால கஷ்டப்படறேன்!

என்னடா ஆச்சு?

என் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணினேனா, ஞாபக மறதில அவளையே மறுபடியும் கல்யாணம் செஞ்சுட்டேண்டா!

Share this Story:

Follow Webdunia tamil