Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெடிமருந்து.

வெடிமருந்து.
, வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (17:36 IST)
டாக்டர் : உங்க மாமியாருக்கு எல்லா மருந்தும் கொடுத்துப் பார்த்துட்டேன், ஊஹும் ஒரு மண்ணும் ரிசல்ட் இல்ல.
மருமகள் : இன்னும் ஒரு மருந்து மட்டும் ட்ரை பண்ணுங்க டாக்டர்
டாக்டர் : அது என்ன?
மருமகள் : வெடிமருந்து.


Share this Story:

Follow Webdunia tamil