ஏம்ப்பா ராப்பிச்சை டெய்லி ராத்திரி நீ மட்டும் வந்து கேப்ப, சாப்பாடு கொடுப்பேன், திடீர்னு இப்படி ஒரு பட்டாளத்தையே கூட்டிட்டு வந்துட்ட என்ன நினைச்சுட்டுருக்க?
தண்ணியடிச்சிட்டு சாப்பிட உங்க சமையல்தான் பெஸ்ட்டுன்னு சொன்னேன் பின்னாடியே வந்துட்டானுங்க எஜமான்.