என்னங்க சினிமா எடுக்கிறாங்க இவங்க
ஏன் என்னாச்சு
பின்ன என்னடா? விக்ரம்-னு பேர் வச்சு அதில் கமல் நடிக்கிறார். சிவாஜின்னு பேர் வச்சு அதில் ரஜினி நடிக்கிறார். ஆர்யான்னு படம் வச்சு மாதவன் நடிக்கிறார், பேசும்படம்னு பேர் வச்சு அதில் யாருமே பேச மாட்டேங்கறாங்க...