Publish Date: Sat, 31 Jan 2009 (15:03 IST)
Updated Date: Sat, 31 Jan 2009 (15:03 IST)
வங்கியில கடன் வாங்கி பைக் வாங்கினேன்டா, கடன கட்டலன்னு பைக்க புடுங்கிட்டு போயிட்டாங்க.
அடடா, இது முன்னமே தெரிஞ்சிருந்தா கல்யாணத்துக்கு கடன் வாங்கியிருப்பேனே.
Webdunia
Publish Date: Sat, 31 Jan 2009 (15:03 IST)
Updated Date: Sat, 31 Jan 2009 (15:03 IST)