Publish Date: Thu, 29 Jan 2009 (15:04 IST)
Updated Date: Thu, 29 Jan 2009 (15:02 IST)
மனைவி : என்னங்க இது அட்சய திருதியை அன்னிக்கு நகை வாங்கினா நல்லதுன்னாக்கா, நாய்ச்சங்கிலிய வாங்கிட்டு வர்றீங்க?
கணவன் : நானும் நாய் மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன், கழுத்துக்கு ஒரு சங்கிலி உண்டா அப்டீன்னு நீதானே கேட்ட.