Publish Date: Wed, 28 Jan 2009 (13:39 IST)
Updated Date: Wed, 28 Jan 2009 (13:38 IST)
கோபி : என்னங்க உங்க பின்னாடி ஒரு நாய் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் நீங்க சிரிச்சிக்கிட்டே இருக்கீங்க?
பாபு : பாருங்க சார், நான் கையில ஏர்டெல் போன் தான் வச்சிருக்கேன். ஆன வோடஃபோன் நெட்வொர்க் என் பின்னாடி வருது...