Publish Date: Sat, 24 Jan 2009 (16:54 IST)
Updated Date: Sat, 24 Jan 2009 (16:54 IST)
எங்கடா போய்ட்டு வர்ற.
சைக்காஸ்ட்ரிட்டிடம் போய்ட்டு வர்றேன்டா.
ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருந்தேன். இப்போவாவது புத்தி வந்ததே.
Webdunia
Publish Date: Sat, 24 Jan 2009 (16:54 IST)
Updated Date: Sat, 24 Jan 2009 (16:54 IST)